Register for Long Lending & English Classes
Payanmaram Trust has grown because of many wonderful people. We are happy to let you know that now you can register for long lending and English Classes at the Reading Room.
Government Law College, Coimbatore – How to Register?
பதிவு செய்ய, வடவள்ளி, மகாராணி அவென்யூவில் உள்ள ‘பயனமரம்’ சமூக வாசிப்பகத்திற்குச் சென்று, தேவையான துணை ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்கவும்.
- ஒரு புத்தகம் என்பது நமது சொத்து, பொக்கிஷம் மற்றும் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும் ஒன்றாகும். ஆகவே, உங்களால் புத்தகத்தை சொந்தமாக வாங்க முடிந்தால், தயவுசெய்து வாங்கிக் கொள்ளவும். தங்களது பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக புத்தகங்களுக்குச் செலவு செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் நாங்கள் உதவ முயல்கிறோம்.
- தேவையான ஆவணங்கள்:
-
- வருமானச் சான்றிதழ் / இறப்புச் சான்றிதழ் (இருப்பின்)
- கல்லூரி அடையாள அட்டை/கல்லூரி ரசீது நகல்
- முகவரிச் சான்று
- வேறு ஏதாவது சிறப்புப் பிரிவினருக்கான சான்று (எ.கா மாற்றுத் திறனாளி சான்றிதழ்)
-
- நீண்டகால புத்தகக் கடன் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக குடும்ப வருமானம் உள்ள மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை அல்லது எங்கள் தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- இத்திட்டத்திற்காகத் திரட்டப்பட்ட நிதியின் அடிப்படையில், நீங்கள் பட்டியலிட்ட வரிசையில் புதிய புத்தகங்களுக்கான விண்ணப்பங்களுக்கு புத்தகங்கள் வழங்குவோம்.
- நீண்டகாலக் கடனில் பெற்ற புத்தகங்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ, அதே தலைப்பில்/ஆசிரியர் கொண்ட புதிய புத்தகத்தைக் கொண்டு அதை ஈடுகட்ட வேண்டும்.
- எங்கள் நிதி இருப்புக்கு ஏற்ப புதிய புத்தகங்களுக்கான விண்ணப்பங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஏற்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.
- விண்ணப்பங்களின் பரிசீலனை முறை
- தற்போது எங்கள் புத்தகக்கடன் வழங்கும் திட்டத்தில் இருப்பில் உள்ள புத்தகங்களை நீங்கள் எங்கள் வாசகசாலைக்கு நேரில் வந்து குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து எடுத்துச் செல்லலாம். ஒவ்வொருவருக்கும் மூன்று புத்தகங்கள் வரை வழங்குவது தற்போதைய வழக்கம்.
- வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வருமானம், பிற சமூகப் பொருளாதார சூழ்நிலை போன்ற அளவுகோல்களின் வரிசையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும். தேர்வு அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் இருந்தால், முதலில் பெறப்பட்ட விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- எங்களால் இயன்றவரை உதவ முயன்றாலும், நாங்கள் குறைந்த அளவே நிதியைக் கொண்ட ஒரு சிறிய, வளரும் அமைப்பாக இருக்கிறோம். உங்கள் கோரிக்கையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் உங்கள் புரிதலையும் ஆதரவையும் கோருகிறோம்.
இதுவரை உங்களுக்கு உதவ முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டும் அதைத்தொடர விழைகிறோம். இத்திட்டத்தைச் சாத்தியமாக்க உதவிவரும் தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு எங்கள் நன்றி.
அன்புடன்,
நிர்வாக அறங்காவலர்
REGISTER YOURSELF FOR AVAILING FREE LONG LENDING (BOOK LENDING)
To register visit the Payanmaram Community Reading room at Maharani Avenue, Vadavalli and submit copies of the necessary supporting documents.
Dear Students,
Greetings from Payanmaram Trust’s “Our Reading Room cum Library” Project!
Long Lending is like regular lending by Libraries except that we lend only to those who are in the low-income group and that we lend it for a longer duration, that is, from the beginning to end of semester.
We are happy to inform you that we will be receiving registrations all round the year subject to availability of books in the lending pool. To register visit the Payanmaram Community Reading room at Maharani Avenue, Vadavalli and submit copies of the necessary supporting documents.
Once the application closes, the applications are scrutinized, budgets estimated, fund raised and so on. Hence, we request you to not miss the deadlines. The following are the guidelines for receiving the books on long lending:
- A book is an asset and treasure and is always useful. If you can buy the book, please do. If you cannot spend on books due to your economic situation, please don’t worry, we are here to help you.
- Documents Required:
- Income certificate/Death Certificate (if any)
- College ID Card/Copy of College Receipt
- Address Proof
- Any other proof of special reservation or quota, say PWD (People With Disabilities)
- The Income Cutoff Limit set this year is Rs 2.4L per annum for Our long lending programme.
- We request you to reach out to us or our volunteers in case you have any questions.
- Based on funds raised towards the same, we will grant books in the order in which you have listed them.
- In case books on lending are lost or damaged, you are required to replace it with the new book of the same title/author.
- New Book Requests may be granted partly or wholly or rejected subject to availability of funds.
- Selection Process:
-
- You can directly walk-in to our Vadavalli Reading Room with this new book application mentioned document copies and lend upto three books from our present lending pool. Within this three book limit, you can make new book requests using this present application form.
- Applications will be selected in the order of criteria like income followed by other socio economic situation based on documents provided. In case there is more than one application satisfying the selection criteria, priority will be given to the application received first.
- While we will do our best, we are a small organization with limited funds and we request your understanding and support in case we are unable to entertain your request.
We are glad we have been able to help many of you so far and hope to do the same this Semester too. We thank the volunteers and donors who have helped make this project a possibility. Thank you.
Best Regards,
Managing Trustee